fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஸ்கில் உள்ளாடை அணிந்து பரபரப்பைக் கிளப்பிய பிரபல நடிகை.. மிரண்டு போன ரசிகர்கள்!

actress-gossips

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்கில் உள்ளாடை அணிந்து பரபரப்பைக் கிளப்பிய பிரபல நடிகை.. மிரண்டு போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தெலுங்கு டப்பிங் படமாக வெளியான மைதிலி அன் கோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பூனம் பாண்டே(Poonam Pandey). பிரபல பாலிவுட் நடிகையும் கூட.

அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டு இருப்பது இவருக்கு வேலை. பப்ளிசிட்டி கிடைப்பதற்காக எதையும் செய்யும் இதயம் என்று கூட சொல்லலாம் இவரை.

ஒரு முறை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தன்னுடைய உள்ளாடையை கழட்டி சர்ச்சையைக் கிளப்பினார் என்பதும் குறிப்பிடதக்கது.

அது என்னமோ தெரியவில்லை, உள்ளாடையை வைத்து ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி கொண்டிருப்பதுதான் இவருக்குப் பிடித்த ஒன்று போல.

அந்த வகையில் தற்போது உலகமே கொரானா பாதிப்பில் மாட்டிக்கொண்டு தடுமாறி வருகிறது. அதற்கு முக்கியமாக அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் பூனம் பண்டே தன்னுடைய மேலாடைக்கு பதிலாக இரண்டு மாஸ்க்குகளை ஒன்றாக இணைத்து உள்ளாடையாக மாற்றி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம்தான் தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. உங்க கண்டுபிடிப்பு திறமையை கண்டு நான் வியக்கேன்.

மிகவும் மோசமாக உள்ளதால் அந்த புகைப்படத்தை இங்கே பதிவிட இயலவில்லை. அவரது கூகுள் பக்கங்களில் தேடினால் அந்த புகைப்படம் கிடைக்கும்.

Continue Reading
To Top