fbpx
Connect with us

Cinemapettai

மேலாடை இல்லாமல் தலைமுடியால் அந்த இடத்தை மறைத்த பூனம் பாண்டே.. பலான படமே பரவால்லடா சாமி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மேலாடை இல்லாமல் தலைமுடியால் அந்த இடத்தை மறைத்த பூனம் பாண்டே.. பலான படமே பரவால்லடா சாமி!

மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாண்டே(Poonam Pandey). இவர் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர், நாஷா என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் வரும் பூனம் பாண்டே மாணவனுடன் தகாத உறவில் இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. பல சர்ச்சைகளுக்கு பிறகு இந்த படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

2018ல் கடைசியாக The Journey of Karma என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இதற்கு பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாத காரணத்தினால் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார்.

சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் பூனம் பாண்டே சமூக வலைதளங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் எல்லை மீறிய இவரது கவர்ச்சியால் ரசிகர்கள் பலர் இணையதளம் செல்வதற்கே முகம் சுளிக்கின்றனர். இருந்தாலும் ஒரு சிலரோ பூனம் பாண்டேவின் வீடியோக்களை விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

தற்போது தன்னுடைய தலை முடியால் உடலை மறைத்து நடந்து வரும் வீடியோ ஒன்று இணையதளங்களில் செம வைரலாக பரவி வருகிறது.

வீடியோ பார்க்க:-  Click here

Continue Reading
To Top