Tamil Cinema News | சினிமா செய்திகள்
டாப் ஆங்கிள் செல்பியில் பனியன் மட்டும் போட்டு அலறவிட்ட பூனம் பாஜ்வா.. இளசுகளை சொக்கவைக்கும் புகைப்படம்
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இவர் கோலிவுட்டில் ‘சேவல்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இவர் தெலுங்கில் ‘மொடாட்டி சினிமா’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரைத்துறையில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பூனம் பாஜ்வா, சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய பர்சனல் லைஃபை பற்றியும், பாய் ஃபிரண்ட்டை பற்றியும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இணையத்தில் பேசுபொருள் ஆனார் . ஏனென்றால் எப்போது பாய் பிரண்டை அறிமுகப்படுத்தினரோ, அதிலிருந்து சோசியல் மீடியாக்களில் அம்மணியின் ஆட்டம் கொஞ்சம் தூக்கலா தான் இருக்கிறதாம்.
இந்த நிலையில் தற்போது பூனம் பாஜ்வாவின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த யாராலும், பூனம் பஜ்வாவுக்கு 31 வயது என்பதை நம்பவே முடியவில்லையாம்.
அதாவது பூனம் பாஜ்வா சோசியல் மீடியாக்களில் கடந்த சில நாட்களாகவே ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் பூனம் பாஜ்வா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் இறக்கி, ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பூனம் கருப்பு நிற மேலாடை அணிந்து, அமர்ந்துள்ளவாறு எடுத்துள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களை திண்டாட வைத்துள்ளது.

poonam-bajwa-1
