fbpx
Connect with us

Cinemapettai

அப்படியே குனிந்து லிப்ஸ்டிக் போடும் பூனம் பாஜ்வா.. யாரெல்லாம் ஜூம் பண்ணி பார்த்தீங்க என நெட்டிசன்கள் கிண்டல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்படியே குனிந்து லிப்ஸ்டிக் போடும் பூனம் பாஜ்வா.. யாரெல்லாம் ஜூம் பண்ணி பார்த்தீங்க என நெட்டிசன்கள் கிண்டல்

மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் பூனம் பஜ்வா(Poonam Bajwa). மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்தவர்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது பூனம் பஜ்வா கவர்ச்சியான நடிகைகள் பட்டியலில் வருவதற்கு சரியான பட வாய்ப்பு இல்லாதது தான் காரணம்.

ஏனென்றால், கடந்த வருடம் வெளிவந்த குப்பத்து ராஜா படத்தில் ஆண்டியாக கூட நடித்து பார்த்து விட்டார்.

ஜி.வி.பிரகாஷ் உடன் ஒரு சில கில்மா காட்சிகளில் ரசிக்கும்ப்படியாக இருந்தது. 35 வயதானாலும் இளசுகள் மத்தியில் அவரது சுண்டி இழுக்கும் கவர்ச்சிக்கு எப்போதுமே மவுசு உண்டு.

தற்போது குனித்து லிப்ஸ்டிக் போடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ஜூம் பண்ணி பார்த்தவங்க கையை தூக்குங்க என்பது போன்று கமெண்ட் செய்துள்ளர்னர் ரசிகர்கள்.

poonam-bajwa-cinemapettai

poonam-bajwa-cinemapettai

Continue Reading
To Top