அரை டவுசரில் அநியாய கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.. செம ஹாட் மச்சி!

தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாஜ்வா கச்சேரி ஆரம்பம் என்ற படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார். அடுத்ததாக ஆம்பள படத்தில் ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆடிவிட்டு சென்றார் .

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குப்பத்து ராஜா படத்தில் கூட இவர் கதாநாயகியாக நடிக்காமல் ஒரு குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

பல நாட்களாக முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வரும் பூனம் பாஜ்வா. அப்பப்ப ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு முன்னணி நடிகைகள் பட்டியல் இடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

தற்போது இவர் பேண்ட் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர்  எப்போதுமே நீங்கள் பேண்ட் போட மாட்டீர்களா என்ன கிண்டல் செய்யும் விதமாக கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டுள்ளார்.

poonam bajwa
poonam bajwa

ஆனால் பல ரசிகர்கள் ஐ லவ் யூ டார்லிங், உங்களால் தான் ரம்பாவின் தொடையை ஈடுகட்ட முடியும் என பாசிட்டிவாக பதிவு செய்து வருகின்றன.

poonam bajwa
poonam bajwa