Connect with us

Cinemapettai

பூனம் பஜ்வா செம அழகு.! லைக்ஸ் அள்ளி குவிக்கும் வைரலாகும் புகைப்படங்கள்

Cinema News | சினிமா செய்திகள்

பூனம் பஜ்வா செம அழகு.! லைக்ஸ் அள்ளி குவிக்கும் வைரலாகும் புகைப்படங்கள்

சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக இடம் பிடித்து விட்டார்.

நடிகை பூனம் பஜ்வா கடைசியாக நடித்த திரைப்படம் குப்பத்து ராஜா இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரிடமும் பிரபலமடைந்தது.

சமீபகாலமாக இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி போட்டோ சூட் நடத்தி வருகிறார், அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

poonam-bajwa

poonam-bajwa

poonam-bajwa

poonam-bajwa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top