fbpx
Connect with us

Cinemapettai

கொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..! ஷாக்கான ரசிகர்கள்

News | செய்திகள்

கொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..! ஷாக்கான ரசிகர்கள்

சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக இடம் பிடித்து விட்டார்.

நடிகை பூனம் பஜ்வா கடைசியாக நடித்த திரைப்படம் குப்பத்து ராஜா இந்த திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி போட்டோ சூட் நடத்தி வருகிறார், அந்தவகையில் தற்போது நடித்துள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ புகைப்படங்கள்,

#1.Poonam-Bajwa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top