Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதலரை நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக அறிமுகப்படுத்திய பூனம் பஜ்வா.. கவலையில் ரசிகர்கள்
Published on
அழகு திறமை இருந்தும் பெரிய அளவில் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் பூனம் பஜ்வா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தாலும் இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகருடன் ஜோடி போட முடியவில்லை.
எப்படியாவது பெரிய நடிகையாக வந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த பூனம் பஜ்வா தற்போது அந்த நம்பிக்கையில் நிலையாக இல்லையாம்.
ஆதலால் விரைவில் திருமணம் செய்து கொண்டு மாமனார் வீட்டில் செட்டிலாகி விடலாம் என முடிவு செய்துவிட்டாராம்.
இதனால் தான் தன் காதலரை இதுவரை மறைத்து வைத்திருந்த பூனம் பஜ்வா நீச்சல் குளத்தில் அவருடன் ரொமான்ஸில் ஈடுபட்ட புகைப்படத்தை வெளியிட்டு கன்ஃபார்ம் செய்துள்ளார்.
பூனம் பஜ்வாவுக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பல ரசிகர்களுக்கு அவர் ஃபேவரைட் நடிகைதான்.

poonam-bajwa
