Connect with us
Cinemapettai

Cinemapettai

poonam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மலையாள கில்மா நடிகைகளை ஒரே போட்டோவில் ஓரம்கட்டிய பூனம் பஜ்வா.. இவ்வளவு கவர்ச்சி தாங்காது தாயி!

சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக இடம் பிடித்து விட்டார்.

நடிகை பூனம் பஜ்வா கடைசியாக நடித்த திரைப்படம் குப்பத்து ராஜா இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரிடமும் பிரபலமடைந்தது.

பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தொடர்ந்து தனது அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி மொத்தமாக இளைத்து அதிலும் கவர்ச்சியை சேர்த்தது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த மாதிரி எல்லாம் உடைகள் எல்லாம் அந்தக் காலத்தில் மல்லு நடிகைகளாக வலம் வந்த பல கிளாமர் நடிகைகளும் உடுத்தி பல படங்களில் நடித்துள்ளனர்.

தற்போது அவர்களையே ஓரம் கட்டும் அளவுக்கு பூனம் பஜ்வா பலான போஸ் கொடுத்துள்ளது தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் பட வாய்ப்பு தான் இல்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

poonam-bajwa-cinemapettai

poonam-bajwa-cinemapettai

Continue Reading
To Top