fbpx
Connect with us

Cinemapettai

யாருக்கு வயசாயிடுச்சு எனக்கா.! தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்ட பூனம் பஜ்வா

Photos | புகைப்படங்கள்

யாருக்கு வயசாயிடுச்சு எனக்கா.! தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்ட பூனம் பஜ்வா

நடிகை பூனம் பாஜ்வா பஞ்சாபில் பிறந்தவர் இவர் 2005 ல் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதன் பின்பு தமிழ் சினிமாவில் 2008 ம் ஆண்டு சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி எண் 3, ஆகிய படங்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் இவர் கடைசியாக நடித்திருக்கும் திரைப்படம் குப்பத்து ராஜா இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ்  கதாநாயகனாக நடிக்க பூனம் பஜ்வா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மேலும் பட வாய்ப்புக்காக பல புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பட வாய்ப்பை தேடி வருகிறார், தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

#1.poonam bajwa

poonam bajwa

poonam bajwa

#2.poonam bajwa

poonam bajwa

poonam bajwa

#3.poonam bajwa

poonam bajwa

poonam bajwa

#4.poonam bajwa

poonam bajwa

poonam bajwa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top