Photos | புகைப்படங்கள்
ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த பூனம் பஜ்வா.. கும்முனு இறங்கிய புகைப்படம்
தமிழ் சினிமாவில் நன்றாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு தவறான கதையை தேர்வு செய்து பாழாய் போன நடிகைகள் பலர். அதில் முண்டியடித்துக்கொண்டு முதலிடம் பிடித்தவர் பூனம் பஜ்வா.
2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், அதே வருடம் ஜீவா ஜோடியாக தெனாவட்டு என்ற படத்திலும் நடித்து இருந்தார்.
அதன் பிறகு தம்பிக்கோட்டை,ரோமியோ ஜூலியட் போன்ற படங்களிலும் தென்பட்டார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த இவர், எந்த சினிமாவிலும் நிலைக்க முடியவில்லை.
பிறகு கவர்ச்சியில் இறங்கியவர், குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் அநியாயத்துக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து இருப்பார். இருந்தும் தமிழ் சினிமா அவரை கைவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

poonam-bajwa
இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடிய பூனம்பஜ்வா தனது ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக பிறந்தநாள் புகைப்படத்தை சிறப்பாக தரமாக இறக்கியுள்ளார். லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது இந்த புகைப்படம்.

poonam-bajwa-02
