முகமூடி பட நாயகியின் கவர்ச்சி உடை ஷர்ட் அல்லது ஸ்கர்ட்.. விவாதத்தில் நெட்டிசன்கள். வைரலாகுது போட்டோஸ்

பூஜா ஹெகடே – நடிகர் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி வாயிலாக சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் நடிக்கவில்லை ஆனால் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர்.

வெள்ளை நிற உடையில் அணிந்து, இவர் தனது ஹிந்தி படம் ஹவுஸ் புல் பட ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த உடை பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. உடல் பாகங்கள் தெரியும்படி உள்ளது இந்த புகைப்படங்கள்.

Pooja Hegde
Pooja Hegde
Pooja Hegde
Pooja Hegde
Pooja Hegde
Pooja Hegde
Pooja Hegde

Leave a Comment