Connect with us
Cinemapettai

Cinemapettai

pooja-hegde

Photos | புகைப்படங்கள்

பூஜா ஹெக்டே செய்த கேரட் அல்வா.. அல்வாவை விட உங்க தொடைதான் சூப்பர்.. ரசிகர் அடித்த கமெண்ட்

முகமூடி 2012ல் வெளிவந்த தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இதனை எழுதி, இயக்கியவர் மிஷ்கின். இதில் நடித்த பூஜா ஹெக்டே அல்வா செய்து சாப்பிடும் போட்டோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

pooja-hegde

pooja-hegde

தமிழை தொடர்ந்து பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார் இவர் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படம் வெளியிடுவது வாடிக்கைதான், ஆனால் சில தினகளுக்கு முன்பு பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

pooja

pooja

தளபதி விஜயுடன் 65வது படத்தில் இணைய போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது காஜல் அகர்வால் ஒரு கதாநாயகியாகவும் பூஜா ஹெக்டே மற்றொரு கதாநாயகியாகவும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளனர். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உண்மை தெரியும்.

pooja-hegde

pooja-hegde

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த சமயத்தில் பூஜை கேரட் அல்வா செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அல்வாவை விட உங்கள் தொடைதான் சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் வேறு. நீங்க சூப்பரா இருக்கீங்க, ஏனென்றால் வழக்கம்போல் அவர் அணிந்திருந்த கவர்ச்சியான உடை தான் காரணமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top