fbpx
Connect with us

Cinemapettai

ரெட் ரம் போல சிகப்பு உடையில் போதையேத்தும் பூஜா ஹெகடே .. லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்

Photos | புகைப்படங்கள்

ரெட் ரம் போல சிகப்பு உடையில் போதையேத்தும் பூஜா ஹெகடே .. லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்

பூஜா ஹெகடே – நடிகர் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர்.

அல வைகுந்த புறமுல்லோ படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பூஜா ஹெகிடே நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள சிகப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் வந்தார் பூஜா. அந்த போட்டோஸ் இதோ …

Pooja Hegde

Pooja Hegde

Pooja Hegde

RED BEAUTY என நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்.

Pooja Hegde

Pooja Hegde

Pooja Hegde

வாங்க மேடம் வந்து கோலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்குங்க.

Pooja Hegde

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top