Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சியில் போதை ஏற்றும் தளபதி 65 பூஜா ஹெக்டே.. இணையதளத்தில் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்

pooja hegde

முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கிலேயே குடியேறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு அவருக்கு அடுக்கடுக்கான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழில் டப் செய்து வெளியான அல வைகுந்தபுரமுலோ திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா புட்ட பொம்மா என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி65 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

pooja-hedge

pooja-hedge

தற்போது பூஜா ஹெக்டே அவரது சமூக வலைதளப் பக்கத்தில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட இப்படி கவர்ச்சி காட்டினா தளபதி சூடாகி விடுவாரே என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றன.

pooja-hedge-2

pooja-hedge-2

Continue Reading
To Top