Photos | புகைப்படங்கள்
பிங்க் பேபி டால் போல் இருக்கும் முகமூடி பட நடிகை.. கவர்ச்சி புகைப்படங்கள்
Published on
பூஜா ஹெகடே – நடிகர் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர்.
அல வைகுந்த புறமுல்லோ படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பூஜா ஹெகிடே நடித்துள்ளார். தற்போது அடுத்த படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள பிங்க் நிற ஸ்டைலிஷ் உடையில் வந்தார் பூஜா. அந்த போட்டோஸ் இதோ..

pooja

pooja

pooja

pooja

pooja
