Connect with us
Cinemapettai

Cinemapettai

parvathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சட்டை பட்டனை கழட்டி விட்டு டாப் ஆங்கிள் போஸ் கொடுத்த மரியான் பட பார்வதி.. தெறிக்கும் இணையதளம்

மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமானவர் பார்வதி. கேரளாவை சேர்ந்த பார்வதி மலையாளத்தில் ‘அவுட் ஆப் சிலபஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பூ என்ற படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதற்கு பின்னர் சென்னையில் ஒரு நாள், தனுஷுடன் மரியான், உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் என்று அடுத்தடுத்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பு இல்லாத நேரத்திலும், மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் பூ என்ற படத்தின் மூலம் விஜய் அவார்ட்ஸ், விகடன் அவார்ட்ஸ் விருதுகளை தட்டிச் சென்றவர். மரியான் படத்திற்காக பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி உயிரை கொடுத்து அவார்ட் வாங்கும் கதாநாயகிகளின் பட்டியலில் பூ பார்வதி மிக முக்கியமான இடத்தில் உள்ளார் என்றே கூறலாம். அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு, டாப் ஆங்கிளில் கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

poo-parvathy

poo-parvathy

Continue Reading
To Top