fbpx
Connect with us

Cinemapettai

ஹரிஷ் கல்யானை – ஷாருக்கானுடன் ஒப்பிட்டு பேசிய முன்னாள் இயக்குனர், இந்நாள் குணச்சித்திர நடிகர். வீடியோ உள்ளே.

Videos | வீடியோக்கள்

ஹரிஷ் கல்யானை – ஷாருக்கானுடன் ஒப்பிட்டு பேசிய முன்னாள் இயக்குனர், இந்நாள் குணச்சித்திர நடிகர். வீடியோ உள்ளே.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” பட பிரெஸ் மீட் சமீபத்தில் நடந்தது.

சினிமாவுக்கு தேவையான வசீகரம், ஸ்டைல், நடிப்பு என மூன்றுமே உண்டு ஹரிஷ் கல்யாணிடம். ஆனால் ஏனோ இவரின் சினிமா வாழ்க்கை டேக் ஆப் ஆகாமல் இருந்தது. இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது பிக் பாஸ். பியார் பிரேமா காதல் சூப்பர் ஹிட் படத்திற்கு பின் இவரின் அடுத்த படத்திற்காக அனைவரும் வைட்டிங் .

irir

விஜய் சேதுபதியின் “புரியாத புதிர்” இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் தான் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின். பொன்வண்ணன், மா கா பா ஆனந்த், பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

படம் ரிலீஸை நெருங்கும் நேரம் என்பதால், அதனை முன்னிட்டு, பிரஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தான் பொன்வண்ணன் ஹரிஷ் கல்யாண் பற்றி பேசியுள்ளார்.

ponvannan

“தமிழ் சினிமாவில் மட்டுமல்ல,இந்திய சினிமாவில் கூட உங்களுக்கு ஒரு இடம் இருக்கு.. ஷாருக்கானின் ஆரம்பகால தாக்கம் முகத்தில் தெரிகிறது. முதல் தடவையாக ஒரு நடிகனை பார்த்து மீண்டும் இயக்குனராக ஆசை படுகிறேன்” என்றார்.

இதோ வீடியோ லிங்க் …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top