பொங்கல்

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கோலா கலமாக கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவது இயல்பான ஒன்று தான்.

பொங்கல் திருநாளுக்காக தமிழர்களுக்கு,தமிழில் வாழ்த்து சொல்லிய தலைவர்கள் யார் என்று பார்ப்போம் ..

நரேந்திர மோடி

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

Na Mo

அமித் ஷா

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் தமிழில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவு …

மம்தா பானர்ஜி

பொங்கலை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.