Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-aasai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்துடன் நேரடியாக மோதும் விஷால்.? வேலைக்கு ஆகுமா

தெலுங்கில் மெகா ஹிட் ஆனா திரைப்படம் டெம்பர் இதனை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள் இதில் ஹீரோவாக விஷால் நடிக்க இருக்கிறார் படத்தை ஏ.ஆர் முருகதாசுடன் துணை இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் தான் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

தமிழில் அயோக்கியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது மேலும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷி கண்ணா நடிக்கிறார் பார்த்திபன் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஷால் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார் ஆனால் மாஸ் தல அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது அனைவருக்கும் ஹீரியும் இந்த நிலையில் இவர் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது, அஜித்துடன் விஷால் மோதுகிறாரா என கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top