fbpx
Connect with us

Cinemapettai

ரஜினிக்கு பொன் ராதாகிருஷ்ணன் பதில்.. தலைவர் பேச்சிக்கு இப்போ அர்த்தம் புரிகிறது

Politics | அரசியல்

ரஜினிக்கு பொன் ராதாகிருஷ்ணன் பதில்.. தலைவர் பேச்சிக்கு இப்போ அர்த்தம் புரிகிறது

ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன நீங்கள் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என கேட்டதற்கு அதைப்பற்றி எல்லாம் கேட்க வேண்டாம் எனக் கூறினார்.

Pon Radhakrishnan: தமிழ்நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக இருப்பது தேர்தல் பிரச்சாரம் தான் பல கட்சியினரும் அவர்களது வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன நீங்கள் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என கேட்டதற்கு அதைப்பற்றி எல்லாம் கேட்க வேண்டாம் எனக் கூறினார்.

மேலும் நாட்டில் நதிகள் இணைத்தால் நாட்டில் வறுமை குறையும் பல மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். மேலும் விவசாயம் பெருகும் என தெரிவித்தார். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறினார்.

ஆனால் தற்போது கன்னியாகுமரி தொகுதியில் பாஜக கட்சி வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணன் அந்த தொகுதியில் வாக்குகளை சேகரித்து கொண்டிருக்கும்போது அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பல கேள்விகளுக்கு பதிலளித்த பொன்ராதாகிருஷ்ணன் ரஜினியை பற்றியும் பேசினார்.

அப்போது பொன்ராதாகிருஷ்ணன் நாங்கள் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே நதிகளை இணைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதனை ரஜினிகாந்த் கூறியது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் மேலும் பாஜக இதனை நிறைவேற்றும் என கூறினார்.

ஆனால் யார் சொல்வதை நம்பாமல் நேர்மையாகவும் உங்கள் வாக்கை அளிக்க வேண்டுமே தவிர தேர்தல் பிரச்சாரத்தில் கூறும் பொய்களை நம்பி வாக்களிக்காதீர்கள் என சமூகவலைதளங்களில் அறிவுறுத்தி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top