Videos | வீடியோக்கள்
ஐயோ..! பதறுதே பொள்ளாச்சி சம்பவம் குமுறும் கமல்..
Published on

பொள்ளாச்சி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களுக்கு எதிராக கமலஹாசன் தனது பதிவை வெளிப்படுத்தி உள்ளார். இவ்வளவு வருடங்களில் நான் சினிமா உலகில் இருக்கிறேன் ஆனால் இவ்வளவு கேவலமான ஒரு அரசு பார்த்ததில்லை மற்றும் பெண்களுக்கான முழு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
தனக்கும் இரண்டு பெண்கள் இருப்பதாகவும் இந்த நிகழ்வை கேட்டாலே மனது இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாகி வருகிறது.
