Connect with us
boomerang-movie

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது…

pollachi

Videos | வீடியோக்கள்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது…

பொள்ளாச்சியில் 270க்கு மேலான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக அளவில் எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனை அரசியல் நோக்கத்துடன் பார்க்க வேண்டாம் என்றும் மனிதநேயத்துடன் பார்த்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

இது சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போதாவது நியாயமான தண்டனை கிடைக்கும் என்று மக்கள் நீதியை நம்புகின்றனர். இதே போல் பல பெண்கள் தைரியமாக வெளியே வந்து உண்மையை உரக்க கூற வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு நடுரோட்டில் விட்டு தூக்கிலிட வேண்டும் என்று கவிஞர் பா.விஜய் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த அவல நிலையை தனது கவிதை வரிகளால் மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணமாக இளம் இயக்குனர் சுதாகர் தாஸ் வீடியோ இதோ உங்களுக்காக,

பொள்ளாச்சி பாலியல் கொடுமை

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top