Connect with us
Cinemapettai

Cinemapettai

pollachi

India | இந்தியா

பொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்!

சமூகவலைத்தளங்களில் கொந்தளிப்பு கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம் இந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்காக.

பெற்றோர்கள் ஒரு பெண்ணை வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்பது கூடப் பிறந்த அக்கா, தங்கச்சி இருகவனுக்கு தான் புரியும்.

பெண்கள் படும் கஷ்டங்களை எவ்வளவு குறும்படங்கள், திரைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தாலும் இன்னும் திருந்தாத இந்த கொடூர மிருகங்களின் மேல் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் இந்த வெறி பிடித்த நாய்களுக்கு வாதாட போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

மனதை உருக்கும் இந்த சம்பவத்தை அரசியல் ரீதியாக பார்க்காமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

உலக அளவில் அஜித் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சினிமா செய்திகளை கண்டிப்பாக கொண்டுவர முடிகிறது.

உலகளவில் இந்த கொடுமை தெரியவந்தால் அவர்களும் கேள்வி எழுப்புவார்கள் என்ன நடந்தது என்று. ஆகையால் விஜய் அஜித் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக இதனை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

pollachi-arrest

pollachi-arrest

pollachi-issue-arrest

pollachi-issue-arrest

pollachi-issue

pollachi-issue

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top