fbpx
Connect with us

Cinemapettai

காவல்துறையை தட்டி கேட்ட பெண் வழக்கறிஞர்.. விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்.. வீடியோ!

advocate-pollachi

Videos | வீடியோக்கள்

காவல்துறையை தட்டி கேட்ட பெண் வழக்கறிஞர்.. விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்.. வீடியோ!

காவல்துறையின் தவறுகளை தட்டி கேட்கும் பெண் வழக்கறிஞர்.!

பொள்ளாச்சி சம்பந்தமான பிரச்சனையை மக்கள் பலவிதமாக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்காக போராடி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில்  பெண் வழக்கறிஞர் ஒருவர் காவல்துறை இன்னும் வேகமாக பணிகளை செய்ய வேண்டும் என்றும் கோபத்தில் அவர்களை கிழித்தெறிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top