Connect with us
Cinemapettai

Cinemapettai

தளபதி ரசிகர்களின் மெர்சலான போஸ்டர். மதுரையில் பரபரப்பு..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி ரசிகர்களின் மெர்சலான போஸ்டர். மதுரையில் பரபரப்பு..

அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் மெர்சல்.செப்டம்பர் 21, மாலை 6 மணிக்கு, அட்லீயின் பிறந்தநாள் விருந்தாக மெர்சல் டீஸர் வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்  இன்று வெளியானது. Mersal Fever என்று ஹாஷ்டாக் இட்டு சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகின்றனர் அவரின் ரசிகர்கள்.

இது ஒரு புறம் இருக்க மதுரையில் விஜய் ரசிகர்கள் அடித்து ஒட்டிய இந்த போஸ்டர் அப்பகுதி மக்களிடையே சிறு சலசலப்பையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“இவர் இடத்தை நிரப்ப யாருண்டு, தளபதியை தவிர வேற எவருண்டு.”

தமிழகத்தின் தற்பொழுதைய அரசியல் சூழ்நிலையில் இந்த போஸ்டரின் பின்னணி: ‘அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்கிறதா?, அல்லது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறதா?’என்று புரியவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top