ரஜினியிடம் அரசியல் கேள்வி கேட்டால் இதான் நடக்கும்

rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த இவரிடம் கேள்வி கேட்க பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்தனர்.எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் அரசியல் கேள்விகளை கேட்டனர்.

இதில் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு உங்கள் ஆதரவு என கேட்க, ரஜினிகாந்த் ஏதும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்,மேலும், தேசிய விருது வென்ற இளையராஜா மற்றும் விசாரணை படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி சென்றார்.

Comments

comments

More Cinema News: