fbpx
Connect with us

ரஜினி, கமலுக்கு போட்டியாக அரசியலில் இறங்கும் பிரபல நடிகர்! முக்கிய கட்சியில் நடக்கும் ரகசிய பிளான்

Politics | அரசியல்

ரஜினி, கமலுக்கு போட்டியாக அரசியலில் இறங்கும் பிரபல நடிகர்! முக்கிய கட்சியில் நடக்கும் ரகசிய பிளான்

சினிமா பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யும் வகையில் நமது மூத்த தலைவர்கள் எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த அரசியல் வரிசையில் இப்பொழுது கமல் மற்றும் ரஜினி சேர்ந்துள்ளனர் என்பது உலகம் அறிந்தது.

தளபதி விஜய் மற்றும் அஜித்தை அரசியல் கட்சிகள் தன்வசம் இழப்பதற்கு பல முயற்சிகள் செய்து வந்துள்ளனர். இதற்கும் ஒரு படி மேலாக சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடிகர் பிரபுவை நேரில் சந்தித்து தனது கட்சிக்கான ஆதரவை தருமாறு கூறி உள்ளார்.

kushbooo

சிவாஜி மற்றும் பிரபு அவர்களின் ரசிகர் பட்டாளத்தை மீண்டும் சேர்ப்பதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் இதுவும் ஒரு அரசியல்தான். பிரபுவின் அண்ணன் ராம்குமார் அவர்கள் இப்போது தன் தந்தை சிவாஜி விட்டு சென்ற ரசிகர் பட்டாளத்தை மீண்டும் சேர்ப்பதாக தெரியவருகிறது. அரசியலில் பிரபு அவர்கள் வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நலனுக்காக போராடும் அரசியல்வாதிகள் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top