Connect with us
boomerang-movie

உதயநிதி நடித்த “கெத்து” படத்தை பார்த்து படக்குழுவினரை வாழ்த்திய ஸ்டாலின்!

News | செய்திகள்

உதயநிதி நடித்த “கெத்து” படத்தை பார்த்து படக்குழுவினரை வாழ்த்திய ஸ்டாலின்!

Stalin-Congrats-to-Udhayanithi-Gethu-Movie-PreviewShowதிருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்திருக்கும் கெத்து திரைப்படம் நாளை உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியை தனது தந்தை ஸ்டாலினுக்கு நேற்றிரவு போட்டு காட்டியுள்ளார் உதயநிதி.

படத்தை பார்த்த திரு. ஸ்டாலின் அவர்கள், தரமான ஆக்ஷன் படத்தை வழங்கிய கெத்து படக்குழுவினரை மனதார வாழ்த்திவிட்டு சென்றுள்ளார். இதை நடிகர் உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top