Connect with us
boomerang-movie

சூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்

suriya-100-days-movie

News | செய்திகள்

சூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்

சூர்யாவை பாராட்டிய சீமான்

சமீபத்தில் வந்த கஜா புயலில் பல மாவட்டங்கள் சேதமடைந்தன குறிப்பாக தஞ்சாவூர் போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. கஜா புயலில் சேதமடைந்த மாவட்டங்களுக்கு பல பிரபலங்கள் அவர்களால் முடிந்த உதவியை செய்து வந்தனர். நடிகர் விஜய் 40 லட்சம் மற்றும் அஜித், சூர்யா போன்ற பல நட்சத்திரங்களும் மக்களுக்கு உதவி செய்து வந்தனர்.

நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல உணவு கொடுக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். அதற்காக உணவு ஏற்பாடு செய்து வந்துள்ளனர். அப்போது சீமான் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் நேரில் போய் சீமானை சந்தித்து நாங்கள் சூர்யாவின் ரசிகர்கள் எனவும் மக்களுக்கு உணவு பரிமாற வந்ததாகவும் கூறியுள்ளனர் அதைக்கேட்ட சீமான் அவர்களே வாழ்த்தியுள்ளார். அப்போது சூர்யாவின் ரசிகர்கள் சீமானை அங்கு வந்து மக்களிடம் பேசுமாறும் அதற்குள்ள உணவு ரெடி ஆகும் எனவும் கூறியுள்ளனர்.

நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் உணவு ஏற்பாடு செய்யும்போது மக்களுக்கு இந்த ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளனர். சீமான் தமிழ்நாட்டில் நல்லவர்கள் உள்ளனர் எனவும் அவர்கள் களத்தில் இறங்கி உதவி செய்தனர் எனவும் கூறினார். ஆனால் அரசாங்கம் மக்களுக்காக எந்த உதவியும் செய்யாது எனவும் நல்லவர்கள் மட்டுமே மக்களுக்கு உதவி செய்ய முடியும் எனவும் கூறினார். அதையடுத்து சீமான் மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் இது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களாக பரவி வருகிறது. இந்த செயலுக்காக சூர்யாவை பாராட்டியுள்ளார்.

surya-sivakumar

surya-sivakumar

சமீபத்தில் என்.ஜி.கே படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா படத்தின் தீம் மியூசிக் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top