ஜி வி மீடியா ஒர்க்ஸ் – கோகுல் வெங்கட். இவர் ஏற்கனவே அஜித், விஜய், மாதவன், விஜய் சேதுபதி என நால்வரையும் இணைத்து மேஷ் அப் ஸ்டைலில் எடிட் செய்து ‘விக்ரம் வேதா 2’ என டைட்டில் வைத்த வீடியோ ஒன்று யூ டியூபை கலக்கியது.

அதிகம் படித்தவை:  90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ! விருது பெற்றவர்களின் பட்டியல் உள்ளே !

இந்நிலையில் இவர்கள் தற்பொழுது தெறி, ஜில்லா விஜய் மற்றும் மங்காத்தா, என்னை அறிந்தால் அஜித் இருவரையும் ஹீரோ போல் சித்தார்தித்துள்ளார். மேலும் தனி ஒருவன் சித்தார்த் அபிமன்யு , என்னை அறிந்தால் விக்டர் மெயின் வில்லன்களாக எடிட் செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆசை பாடல் வீடியோ

போலீஸ் 2 என்ற அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு….

 

விக்ரம் வேதா 2 !! தல தளபதி வெர்ஷன். வைரல் வீடியோ.