சாலை விதிகளை மீறும் போலீசார்..! வாட்ஸ் அப் மூலம் ஆப்பு ரெடி .. - Cinemapettai
Connect with us

Cinemapettai

சாலை விதிகளை மீறும் போலீசார்..! வாட்ஸ் அப் மூலம் ஆப்பு ரெடி ..

police whatsapp traffic

சாலை விதிகளை மீறும் போலீசார்..! வாட்ஸ் அப் மூலம் ஆப்பு ரெடி ..

சாலை விதிகளை மீறுவது, ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு போக்குவரத்துக் காவலர்கள் அபராதம் விதித்திருப்பர்.

இனி விதிகளை மீறும் காவலர்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விதிகளை மீறும் காவலர்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் அனுப்பினால் தகவல் அனுப்புபவருக்கு 1000 ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் பஞ்சாப் மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இதேபோல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top