Connect with us
Cinemapettai

Cinemapettai

sub-inspector-attacked-youth-blindly

Tamil Nadu | தமிழ் நாடு

பைக் காணவில்லை என புகார் கொடுக்க வந்தவரை சரமாரி அடித்த போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்தவரை கன்னத்தில் அறைந்த எஸ் ஐ. எதற்காக அறைந்தார் வலுக்கும் எதிர்ப்புகள் ?

சின்ன சேலம் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்த இளைஞரை எஸ் ஐ கன்னத்தில் அறைந்துள்ளார். ஆனால் அந்த போலீஸ் வேலையில் இருந்ததாகவும் அதனால் புகார் கொடுக்க வந்தவர் சிறிது நேரம் கழித்து இளைஞர் தன் பைக்கை காணவில்லை மேலும் அது சம்பந்தப்பட்ட புகாரை தெரிவிக்கிறார்.

அந்த சமயத்தில் ஸ்டேஷனில் உள்ளே இருந்து வந்த எஸ் ஐ சண்முகம் புகார் கொடுக்க வந்த இளைஞரை முழுமையாக விசாரணை கூட நடத்தாமல் கன்னத்தில் அறைந்தது மட்டுமின்றி சில கெட்டவார்த்தைகளும் அந்த நபரை திட்டுகிறார்.

இதனை அந்த ஸ்டேஷனில் இருந்த மற்ற போலீசார் அனைவரும் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஆனால் எதற்காக அந்த இளைஞரை அடித்தார். அந்த இளைஞர் மீது ஏதேனும் தவறுகள் உள்ளதா என இன்னும் தகவல் கிடைக்கவில்லை.

உண்மையான காரணம் தெரியாமல் இருந்தாலும் ஒரு போலீஸ் அதிகாரி ஆபாசமான வார்த்தைகள் பேசுவது உணர்ச்சிவசப்பட்டு கையை நீட்டி பலரும் இந்த மாதிரி நடந்து கொண்டது தவறுதான் என கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top