Connect with us
boomerang-movie

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு- இதுதான் பிரச்சனையா?

News | செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு- இதுதான் பிரச்சனையா?

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட வருடம் கழித்து அவருடைய ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இந்த நிகழ்வில் ரஜினி பேசியது தான் பல சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல அரசியல் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top