Tamil Nadu | தமிழ் நாடு
அஜித் பட வீடியோ, போட்டோ வாயிலாக ட்விட்டரில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறை
Published on
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். ரசிகர் மன்றத்தை கலைத்த பின்பு கூட இவரது மதிப்பு மக்களிடம் அதிகமானதே தவிர, குறையவில்லை. பிரபலங்களை வைத்து விழுப்புணர்வு ஏற்படுத்துவது சாதாரண நிகழ்வு தான். அந்த யுக்தியை நம் தமிழக போலீஸ் செய்துள்ளனர்.
அந்தவகையில் தல அஜித்தின் விஸ்வாசம் பட காட்சியை வைத்து தேனி மாவட்ட போலீஸ் காவலன் ஆப் பற்றிய விழிப்புணர்வை பகிர்ந்துள்ளார்.

kavalan app
அஜித்தின் வீடியோ க்ளிப்பிங் வைத்து இவ்- டீசிங்கில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை காவல்துறை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
