முதல்வர்  ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான தொண்டர்களும், மக்களும், நடிகர்கள் என பெரும் கூடமே திரண்டது. இக்கூட்டத்தின் இடையே ஏதும் பிரச்சனை வரகூடாது என போலீசாரால் சில பிரம்படிகள் நடத்தப்பட்டது.

அது என்னமோ நம்ம கோபிநாத்துக்கு கெட்ட நேரம் அவர் போகும்போது நடந்துவிட்டது அந்த அடி.. அவரும் வேண்டாம்டா சாமின்னு தெறித்து எஸ்கேப் ஆகி விட்டார். அந்த வீடியோதான் இது.

https://www.youtube.com/watch?v=Opm9nURWo7E