பொதுவாக தற்போது இந்தியாவின் போலீஸ் என்றால் பொதுமக்கள் எல்லோருக்கும் அச்சம் ஏற்படும் ஒரு சூழல்தான் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் உண்மையாக கடைமை புரியும் போலீஸ் அதிகாரிகளையும் மக்கள் கண்டு கொள்ளுவதில்லை.

தற்போது போலீஸ் அதிகாரி ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று வைரலாகி வருகின்றது.

இந்த போலீஸ் அதிகாரி பற்றி உங்கள் கருத்து என்ன? கமெண்ட் செய்யுங்கள்..!

Posted by அம்மா on Tuesday, June 6, 2017