fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நீ இங்கதான் இருக்கியா.. தனித் தீவு என்று சொன்னதெல்லாம் கப்ஸா.. தண்ணி காட்ட கிளம்பிய போலீசார்

nithyanandha-01

India | இந்தியா

நீ இங்கதான் இருக்கியா.. தனித் தீவு என்று சொன்னதெல்லாம் கப்ஸா.. தண்ணி காட்ட கிளம்பிய போலீசார்

காவல்துறையினருக்கு போக்கு காட்டி வந்த நித்தியானந்தா இருக்குமிடம் தெரிந்து தற்போது மொத்த போலீசாரும் படையை கிளப்பிக் கொண்டு கிளம்பி விட்டனர். தனி தீவை வாங்கி அதைத் தனி நாடாக அறிவிக்கக் கோரி ஐநாவுக்கு கடிதம் அனுப்பியதாக சொன்னதெல்லாம் வெறும் பீலா தான்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார். பல வருடங்களாக தலைமறையில் இருக்கும் நித்யானந்தா அவ்வப்போது வீடியோ வாயிலாக மட்டும் தனது நிர்வாகிகளிடமும், நித்யானந்தா மட உரிமையாளர்களிடம் பேசி வந்தார்.

கடைசியாய் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் ஒரு பொறம்போக்கு என்றும், தனக்கு வெட்கம் மானம் என்று எதுவும் கிடையாது என்றும் வெளிப்படையாகவே தன்னைத் தானே கழுவி ஊத்திக்கொண்டார். அந்த வீடியோவில் தன்னை யாரும் பிடிக்க முடியாது என கர்வத்துடனும் பேசியது போல் மாயை தோன்றியது.

தற்போது தனது நித்யானந்தா மடத்திற்கு யாருக்கும் தெரியாத வகையில் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதை வைத்துக் கொண்டு நமது சைபர் கிரைம் அவர் இமயமலை சாரலில் இருப்பதாக கண்டுபிடித்துவிட்டர்களாம்.

இந்நிலையில் மொத்த போலீசாரும் உடனடியாக கிளம்பி சென்று அவரை கைது செய்யும் நோக்கத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. சீக்கிரமே நித்யானந்தா கைது செய்யப்படுவார் என மொத்த நாடு காத்துக் கொண்டிருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in India | இந்தியா

அதிகம் படித்தவை

To Top