காஞ்சனா, காஞ்சனா-2 ஆகிய படங்களின் வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார் லாரன்ஸ். இவர் அடுத்து மொட்டை சிவா கெட்ட சிவா என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இப்படத்தை முதலில் வேந்தர் மூவிஸ் மதன் தான் தயாரிப்பதாக இருந்தார், பின் அவர் பல மோசடிகளை செய்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டார்.

இதுக்குறித்து நடிகர் லாரன்ஸிடம் போலிஸார் 2 மணி நேரம் விசாரணை செய்துள்ளனர், விசாரணையில் என்ன பேசப்பட்டது என்று தற்போது வரை தெரியவில்லை.