Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏட்டம்மாவின் லீலைகள் ராவா அடிக்கும் ரவுடி போலீஸ்.! மது போதையில் பெண் காவலர்.!
தற்பொழுது உள்ள தமிழ்நாடு கவர்மென்ட் எதை முற்றிலும் தடுக்கவேண்டுமோ அதை விட்டுவிட்டு மக்களின் வாழக்கையில் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள், விவசாயத்தை அழித்து மதுவிற்க்காக பாடுபடுகிறார்கள் அதன் உச்ச கட்ட நிலையை நீங்களே பாருங்கள்.
பெண் காவலர் ஒருவர் போலீஸ் உடையில் மது அருந்தும் வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இவர் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார் என கூறபடுகிறது.
அந்த பெண் காவலர் மது அருந்துவதும் அவருடன் ஒரு ஆண் அவரை மது அருந்த சொல்வதும், புல் பாட்டில் மது அருந்தி விட்டார் என கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர் போலீஸ் சீருடையில் இருந்ததால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதே நிலை நீடித்தால் தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
