fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தேர்தல் அதிகாரியிடம் சிக்கிய நமிதா.! பணம் பறிக்கப்பட்டதா.?

namitha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தேர்தல் அதிகாரியிடம் சிக்கிய நமிதா.! பணம் பறிக்கப்பட்டதா.?

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தவர் நமிதா . இவருக்கு பட வாய்ப்புகள் குறைய பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்றார். ஆனால் இவர் கூறும் மச்சான் என்ற வசனத்திற்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் கடைசியாக தமிழ் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மீண்டும் தன் முகத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் இருப்பினும் படவாய்ப்புகள் வரவில்லை அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நமிதா திருமணம் செய்துகொண்டார். இவர் சமீபத்தில் சேலத்தில் உள்ள ஏற்காட்டிற்கு சென்றுள்ளார் தன் கணவருடன்.

அங்கு தேர்தல் பறக்கும் படை அனைத்து கார்களையும் சோதனை செய்துள்ளது. அப்போது நமிதாவின் சொகுசு காரை சோதனை செய்துள்ளனர். அதற்கு நமிதாவிடம் இருந்து சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் நமீதாவிடம் அதிக அளவில் பணம் இல்லை என்பதால் சோதனை செய்துவிட்டு தேர்தல் பறக்கும் படை அந்த கார் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதித்தார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top