அரண்மனை-2 வெற்றியுடன் நேற்று போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார் ஹன்சிகா. இதில் இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  சிவகார்த்திகேயன்,ஜீவாவுடன் மோதும் 'ஆக்ஷன்' விஜய் சேதுபதி ?

அதில் குறிப்பாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களாமே’ என கேட்டனர். இதை கேட்ட அடுத்த நிமிடம் அவர் முகம் மாறியது.

அதிகம் படித்தவை:  தனுஷ்,வெற்றிமாறன் பதிலுக்காக காத்திருக்கும் ஜீவா

இதெல்லாம் யார் சொல்கிறார்கள், அப்படி ஏதும் நான் நடிக்கவில்லை, நோ கமெண்ட்ஸ் என கோபமாக கூறியுள்ளார்.