fbpx
Connect with us

போக்கிரி ராஜா ரிலீஸ் தேதி வெளியானது!

போக்கிரி ராஜா ரிலீஸ் தேதி வெளியானது!

pokkiri-rajaராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் போக்கிரி ராஜா திரைப்படம் வரும் பிப்ரவரி 26-ம் தேதி திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. மேலும் டி. இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top