போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு

போகிமான் யூனிவெர்சில் நடப்பது போன்ற கதைக்களம் இப்படத்தினுடையது. கார் விபத்துக்கு பின் தனது தந்தை ஹாரி காணாமல் போக, அவர் மகன் டிம் குட்மன் அவரை தேட முற்படுகிறார். அப்பொழுது அவரது தந்தையின் முன்னாள் பார்ட்னர் டிடெக்டிவ் பிக்காச்சுவும் இவருடன் இணைகிறார். அவர் பேசுவது டிம்மிற்கு மட்டுமே கேட்கிறது.

அதிகம் படித்தவை:  சாதனைக்குமேல் சாதனை-உலக படங்களிலே இரண்டாவது இடத்தில் அஜித்தின் விவேகம்தான்..!!
pokemon

இவர்கள் இருவரும் இணைந்து துப்பறிவது தான் கதை. இப்படத்தினை ராப் லெட்டர்மேன் (கூஸ் பிம்ப்ஸ், ஏலியன்ஸ் vs மான்ஸ்டர்ஸ்) இயக்கியுள்ளார். போகிமான் கதாபாத்திரத்திற்கு ரியன் ரெனோல்ட்ஸ் குரல் கொடுத்துள்ளார். ஜஸ்டிஸ் ஸ்மித், காத்ரின் நியூட்டன், கென் வாண்டபி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் ஆரவ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.!

சிறியவர்கள் மட்டுமன்றி பேமிலி ஆடியன்ஸையும் குறி வைத்தே இப்படம் தயாராகியுள்ளது. இப்படம் மே 10 , 2019 இல் வெளியாகிறது.