Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வன்னியர் சங்க தலைவர் ஜே.குரு இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.!

பாமாக வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மாரடைப்பால் இன்று உயிர் பிரிந்தார் இந்த செய்தியை கேட்ட பாமாக தொண்டர்கள் அனைவரும் மிகவும் வருத்தத்திலும் சோகத்திலும் இருக்கிறார்கள், இவரின் மரண செய்தி யாராலும் நம்ப முடியாமல் இருக்கிறது.

பாமாக வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு இன்று இரவு நுரையிரல் தோற்று ஏற்ப்பட்டு உடல் நல குறைவால் காலமானார், இவர் தனது உடல் நிலை குறைவால் சென்னையால் உள்ள தனியார் மருத்துவ மனையில் கடந்த 40 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார்.

வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் குரு வன்னியருக்காக மிகவும் போராட்டம் நடத்தி வன்னியர் நலனுக்காகவே குரல் கொடுத்து வந்தவர் பாமாக வின் நிறுவனர் ராமதாஸின் வலது கரமாகவும் இருந்தவர் தான் காடுவெட்டி குரு இவர் 2001 மற்றும் 2011 ஆண்டுகளில் ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் காடுவெட்டி குரு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top