Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

நரேந்திர மோடியாக நடிக்கும் விவேக் ஓபராய். வெளியானது பிரதம மந்திரியின் ட்ரைலர்.

டீ கடை டு பிரதமர் ஆபிஸ் வரை நரேந்திர மோடியின் பயணத்தை இப்படத்தில் காமித்துள்ளனர்.

பாலிவுட்டில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுப்பது தற்பொழுது சாதாரணமாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது மோடியின் இணைந்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரதமர் மோடியின் மோடியின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

இந்த படத்தை மேரி கோம், சரப்ஜித், போன்ற படங்களை இயக்கிய ஓமங் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமித்ஷா கேரக்டரில் நடிக்க பிரபல நடிகர் மனோஜ் ஜோஸி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Continue Reading
To Top