Tamil Nadu | தமிழ் நாடு
+2 தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள இதோ லிங்க்.! முதலிடம் பிடித்த மாவட்டம்.?
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளன, இந்த நிலையில் டிபிஜி வளாகத்தில் அரசு தேர்வு இயக்குனர் வசுந்தரா தேவி தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வமாக வெளியிட்ட சில வினாடிகளில் அனைத்து மாணவ மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பப்படும்.
மேலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட tnresults இணையதளங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் விருதுநகர் மாவட்டம் 97% தேர்ச்சி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது, ஈரோடு மாவட்டம் 96.3% தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும் திருப்பூர் மாவட்டம் 96.1% மூன்றாம் இடத்திலும் உள்ளது. கடைசியாக விழுப்புரம் மாவட்டம் 83.35% சதவிகிதம் பிடித்துள்ளது.
தேர்வில் மாணவிகள் 94.1% பெரும், மாணவர்கள் 87.7% பெரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் , கடந்த வருடத்தை விட இந்த வருடம் 1% தேர்ச்சிவிகிதம் குறைவு ஆகும்.
