fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

குடிக்கு அடிமையாகி கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்த 5 வீரர்கள்.. அட எல்லாமே அதிரடி ஆட்டக்காரர்கள்!

Drunked-Cinemapettai.jpg

Sports | விளையாட்டு

குடிக்கு அடிமையாகி கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்த 5 வீரர்கள்.. அட எல்லாமே அதிரடி ஆட்டக்காரர்கள்!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிரடி வீரர் தான் இந்த வாசிம் ராஜா. பல போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக வெற்றியை தேடித் தந்தவர். இவர் தனது கிரிக்கெட் கேரியரில் 4 சதங்களும் 24 அரை சதங்களும் அடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் அணியின் ரமீஸ் ராஜாவின் சகோதரர். 1985ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை கிரிக்கெட் விளையாடுவதுக்கு முன்பு குடிபோதையில் இருப்பார் என்பது பின்னாளில் அறிய வந்தது.

Waim-Raja-Cinemapettai.jpg

Waim-Raja-Cinemapettai.jpg

இவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் ஆல்ரவுண்டர், ஆக்ரோஷமான வீரர். இவர் இந்தியாவுடன் ஒரு போட்டியில் வென்று விட்டு தன்னுடைய மேல் சட்டையை சுற்றினார். இதையே இங்கிலாந்தில், இந்தியா வெற்றி பெற்று சௌரவ் கங்குலி தன் பங்கிற்கு பதிலடி கொடுத்தார். ஒருமுறை, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 100 ரன்களை விளாசியிருந்தார். அப்போது, இவர் அளித்த பேட்டியில், மது அ ருந்தியதே, சதம் அடித்ததற்கு காரணம் என்று கூறியிருந்தார். இதனால், இவர் பல, எதிர்மறை விமர்சனத்திற்கு ஆளானார்.

Andrew-Flintoff-Cinemapettai.jpg

Andrew-Flintoff-Cinemapettai.jpg

சர்ச்சைகளுக்கு பெயர் போன வீரர் அன்றவ் சய்மொண்ட்ஸ்.இவரை இந்தியாவைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் ஒருமுறை குரங்கு என திட்டினார் இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், 2003 ஆம் ஆண்டுகளில், மிகவும் திறமையான ஆல்-ரவுண்டராக திகழ்ந்த இவர் இரண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாடியுள்ளார் ஆனால் இவரது மதுப்பழக்கம் பல போட்டிகளில் இவரை பெஞ்சில் அமர வைத்தது.

Symonds-Cinemapettai-1.jpg

Symonds-Cinemapettai-1.jpg

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெர்ஷல் கிப்ஸ் .இவர் 15000 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார். தென்ஆப்பிரிக்க அணியின் சிறந்த பீல்டர் என்று இவரை கூறலாம், தான் எழுதிய ஒரு புத்தகத்தில் தான் விளையாடும் நேரத்திற்கு முன்பாக, மது அருந்துவதாக கூறியுள்ளார்.

Gibbs-Cinemapettai1.jpg

Gibbs-Cinemapettai1.jpg

சர்ச்சைகளுக்கு பெயர் போன வீரர் ஜெர்சி ரைடர். இடதுகை ஆட்டக்காரரான இவர் குடிப்பழக்கத்தினால் தன்னுடைய கிரிக்கெட் கேரியரை இழந்தார் என்று கூட கூறலாம்.

JessyRyder-cinemapettai.jpg

JessyRyder-cinemapettai.jpg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top