Connect with us
Cinemapettai

Cinemapettai

england-wins-worldcup

Sports | விளையாட்டு

இங்கிலாந்தின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் இருந்து விலகி சென்ற இரு வீரர்கள். காரணம் இது தானாம். வீடியோ உள்ளே.

உலககோப்பையை வென்ற குஷியில் இருக்கிறார்கள் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் அந்த நட்டு மக்கள். சும்மாவே ஆடுவார்கள் தற்பொழுது கோப்பையை வேறு வென்று உள்ளார்கள், அதனால் இத்தனை நாட்கள் ஆன பின்னும் கொண்டாட்டம் மட்டும் குறைவேயில்லை.

இந்நிலையில் முன்னணி நாளிதழ் வெளியிட்ட, இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் ட்விட்டரில் இரண்டு இலங்கிலாந்து வீரர்கள் பலவந்தமாக அகற்றப்பட்டனர் என இவர்கள் சொல்லியதே தற்பொழுது பிரச்சனைக்கு காரணம்.

கிரிக்கெட், கால்பந்து, f1 ரேஸிங் போன்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்ற பின் மது (champagne ) கொடுப்பது சாதாரண நிகழ்வு தான். இந்நிலையில் அப்டில் ரஷீத் மற்றும் மொயின் அலி இருவரும், கப் வழங்கும் வரை இருந்தனர், போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். பின்னர் பாட்டில் ஓபன் செய்து மற்றவர் மேல் அடிக்கும் நேரத்தில் அவர்கள் தானாகவே விலகி சென்றனர். அவர்களின் டீம் நபர்களும் அவர்களின் மதத்திற்கு மரியாதையை கொடுத்து அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

எனினும் முன்னணி பத்திரிக்கை இது போல செய்தியை பதிவிட்டது பலருக்கு குழப்பம் தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top