Sports | விளையாட்டு
ஐபிஎல் மூலமே விராட் கோலிக்கு வைக்கப்பட்ட செக்.. ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் முன்னரே ஆப்பு
இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி 20 அணி விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
ஆரோன் பின்ச், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் ஹசல்வுட், கேமரூன் கிரீன், மொய்சஸ் ஹென்ரிஸ், சியான் அபாட், அஷ்டன் அகார், மார்ன்ஸ், கிளென் மேக்ஸ்வெல் கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஐபிஎல்லில் கலக்கிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள், மிட்சல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் சாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லாக்டவுன் காரணமாக பார்மை இழந்து வந்த ஆஸ்திரேலியா வீரர்கள் பலர் ஐபிஎல் மூலம் தங்களுடைய பார்மிற்கு மீண்டு வந்தனர்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்ற பல இந்திய வீரர்கள் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகியுள்ளனர் .
மேலும் ஆஸ்திரேலிய தொடரில் எப்பொழுதும் கலக்கும் ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக விலகியுள்ளார் இது கேப்டன் விராத் கோலிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

virat-kohli-ipl
